இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் வேலை!!

டெல்லி: இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் (ஐஓசிஎல்) பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் வேலை!!

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூலை 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். கார்ப்பொரேட் கம்யூனிகேஷன் அதிகாரி பணியிடங்கள் 17 காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களில் சேர இதழியலில் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 28-க்குள் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஐஓசிஎல் நிறுவனத்தின் இணையதளமான https://www.iocl.com/ -ஐத் தொடர்புகொண்டு விண்ணப்பம் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Indian Oil Corporation Limited (IOCL) for 17 Corporate Communications Officers post. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post: Corporate Communications Officers. Number of Posts: 17 Post. Who is Eligible for the Indian Corporation Limited Job? Qualification: Candidates must have completed Master's degree in Journalism from a recognised university/institute. Age Limit: 28 years (Maximum as on June 30, 2016) IOCL Recruits for 17 Post 2016
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+