இன்டெல் சர்வதேச அறிவியல் கண்காட்சி..! இந்திய மாணவர்கல் 6 பேருக்கு விருது..!!

டெல்லி: இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கண்காட்சியில் (ஐஎஸ்இஎஃப்) இந்திய மாணவர்கள் 6 பேருக்கு விருது கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அண்மையில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. உலகம் முழுவதிலுள்ள கல்லூரி மாணவர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றனர்.

இன்டெல் சர்வதேச அறிவியல் கண்காட்சி..! இந்திய மாணவர்கல் 6 பேருக்கு விருது..!!

இதில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய மாணவர்கல் 16 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மொத்தம் 9,500 அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்தது. மேலும் 6 பேருக்கு விருதுகளும் கிடைத்தன. பயோடெக்னாலஜி, மருத்துவம், பயோமெடிக்கல் என்ஜினீயரிங், கணிதம் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் கிடைத்தன.

டெல்லி பர்காம்பா சாலையிலுள்ள மாடர்ன் பள்ளியின் ஷிரேயாஸ் கபூர், சுஹானி சச்சின்(நாக்பூர் சென்டர் பாயிண்ட் ஸ்கூல்) , திவ்யா கிராந்தி (நாக்பூர் சென்டர் பாயிண்ட் ஸ்கூல்), வாசுதேவ் மல்யான் (டெல்லி மகாராஜா அகர்சயின்பள்ளி) உள்ளிட்டோர் இந்த விருதுகளைப் பெறறனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Six students from India won prestigious awards at the IntelInternational Science and Engineering Fair (ISEF). Students fromdifferent parts of the world took part in the Intel fair 2016 organised at Arizona recently in US. The Intel fair is popular as the largest international pre-college science competition in the world. Students, who bagged the prizes were from 9 and 12 grades. They hadalso earned several credits at local, regional, state or national science fair. According to Zee News, Indian team of 16 students won a total of $9,500 in three grand awards and other three special awards in the fields of biotechnology, medicine, biomedical engineering andmathematics.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X