மெட்ராஸ் ஐஐடி-யில் கல்வி நிறுவனத்தின் பெயரில் இருக்கை!!

Posted By:

சென்னை: மெட்ராஸ் ஐஐடி-யில் கல்வி நிறுவனத்தின் பெயரில் புதிய இருக்கை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சத்தில் இந்த இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாக ஐஐடி முன்னாள் மாணவரும், பேராசிரியருமான பேராசிரியர் ஸ்ரீதர் தாயுர் தெரிவித்தார்.

மெட்ராஸ் ஐஐடி-யில் கல்வி நிறுவனத்தின் பெயரில் இருக்கை!!

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த இருக்கையை உருவாக்கியுள்ளனர். ரேக்ஸ் பேமிலி பவுண்டேஷன் பெயரில் இந்த இருக்கையை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர். இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர்கள் தொடர்பு டீன் பேராசிரியர் ஆர். நாகராஜன் கூறியதாவது: இந்த இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் மாணவர்களின் இந்த செயல்பாடு அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றார் அவர்.

English summary
Prof Sridhar Tayur, an IIT Madras alumnus, who was on campus earlier this week to deliver a "Leadership Lecture", launched an "Institute Chair" in the Department of Management Studies at IIT Madras.The Chair is endowed with an amount of Rs. 50 lakh, and is established in the name of 'RAGS Family Foundation' that has also made other philanthropic gifts in the areas of higher education, entrepreneurship, independent films, microfinance and children's health, development and safety.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia