கான்பூர் ஐஐடி-யில் பேராசிரியர் வேலை!!

Posted By:

சென்னை: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி) கான்பூரில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

கான்பூர் ஐஐடி-யில் பேராசிரியர் வேலை!!

பேராசிரியர், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பிஎச்.டி படிப்பை முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது அதற்கு ஈடான படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும்.

மேலும் இணைப் பேராசிரியர் மட்டத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்கவேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவமாவது இருக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் பேராசிரியர்களை ஐஐடி ஆணையம் தேர்வு செய்யும். தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பிப்ரவரி 20-ம் தேதிக்குள் அனுப்புதல் நலம்.

கூடுதல் விவரங்களுக்கு ஐஐடி கான்பூர் இணையதளமான http://www.iitk.ac.in-ல் காணலாம்.

English summary
Indian Institute of Technology Kanpur (IIT Kanpur) invited applications for recruitment to the posts of Professor, Associate Professor and Assistant Professor. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 20 February 2016. IIT Kanpur Vacancy Details Name of the Posts: 1. Professor 2. Associate Professor 3. Assistant Professor Eligibility Criteria for IIT Kanpur Faculty Job Educational Qualification: Ph.D. with first class or equivalent (in terms of grades, etc.) at the preceding degree in the appropriate branch, with a very good academic record throughout (also see in Notes below).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia