நாட்டுக்கு சேவையாற்ற அழைக்கிறது இந்திய ராணுவம்....!!

Posted By:

டெல்லி: நாட்டுக்கு சேவையான பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

டெக்னிக்கல் என்ட்ரி திட்டத்தில் 90 பணியிடங்கள் தற்போது காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 12-ம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தல் அவசியம். மாதம்தோறும் ஊதியமாக ரூ.21 ஆயிரம் கிடைக்கும்.

நாட்டுக்கு சேவையாற்ற அழைக்கிறது இந்திய ராணுவம்....!!

விண்ணப்பங்களை அனுப்ப விருப்பமுள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவேண்டும்.

விண்ணப்பித்தவர்களுக்கு மனவியல் சோதனை, குழு சோதனை, நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும். இவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே பணியிடங்களில் சேர முடியும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே அனுப்பவேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புதல் நலம்.

English summary
Applications are invited by Indian Army for the recruitment for 90 Technical Entry Scheme Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post Technical Recruitment Scheme Number of Posts 90 Eligibility Criteria for Indian Army Job? Qualification: Applicants must have completed 10+2 or its equivalent with physics, chemistry and Matematics from a recognised education board. Candidates should have minimum of 70% in class 12.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia