இந்திய விமானப் படையில் சேர விருப்பமா இருக்கா....!!

டெல்லி: இந்திய விமானப்படையில் (ஐஏஎஃப்) கமிஷன்ட் ஆபீஸர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து தேர்வில் பங்கேற்கலாம்.

இந்திய விமானப் படையில் சேர விருப்பமா இருக்கா....!!

 

இந்தப் பணியிடத்துக்குத் தகுதியுடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும். இந்த வேலையில் சேர நிச்சயம் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணிதம், இயற்பியல் பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருந்தாலம் போதும்.

வயது 20 முதல் 26 வயதுக்குள் இருக்கவேண்டும்.

ஏஎஃப்சிஏடி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது பொறியியல் அறிவுச் சோதனையில் பெறப்ம போகும்தி ப்பெண்கள் அடிப்படையில் அதிகாரிகளின் தேர்வு இருக்கும். இந்தத் தேர்வு ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

விண்ணப்பங்களை இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://indianairforce.nic.in/ -ல் தொடர்புகொண்டு ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 ஆகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Air Force (IAF) has invited applications for recruitment as commissioned officers in Flying, Technical and Ground duty branches. Details of this recruitment are listed below. Name of the Posts: Permanent commission Short service commission Who is Eligible for the Indian Air Force Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisation's requirement. Qualification becomes mandatory to test the skills and their perseverance in doing a certain job. Applicants should have completed Graduation in any discipline from a recognised university with minimum of 60 percent marks or equivalent in Maths and Physics. Age Limit: 20 to 26 years
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X