லக்னோ ஐஐடிஆர் இன்ஸ்டிடியூட்டில் விஞ்ஞானிகளுக்கு வேலை!!

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டாக்ஸிகாலஜி ரிசர்ச் (ஐஐடிஆர்) நிறுவனத்தில் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மே மாதம் 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

லக்னோ ஐஐடிஆர் இன்ஸ்டிடியூட்டில் விஞ்ஞானிகளுக்கு வேலை!!

சீனியர் விஞ்ஞானி, விஞ்ஞானி, சீனியர் முதன்மை விஞ்ஞானி, முதன்மை விஞ்ஞானி, டெக்னிக்கல் உதவியாளரப் பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களை http://www.iitrindia.org/ என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் அனுப்பவேண்டும். தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை மே 5-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும் என்பது முக்கியமாகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Indian Institute of Toxicology Research (CSIR-IITR) Lucknow. CSIR-IITR is looking out for 18 Scientist and Technical Assistant posts. Details of this recruitment is listed below. Name of the Posts and Number of Posts: Sr Scientist/ Scientist: 12 Sr Principal Scientist/ Principal Scientist: 2 Technical Assistant: 4 Who is Eligible for the IITR Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+