கான்பூர் ஐஐடி-யில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

டெல்லி: கான்பூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) சீனியர் புராஜக்ட் அசோசியேட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

கான்பூர் ஐஐடி-யில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

இங்கு சீனியர் புராஜக்ட் அசோசியேட் பணியிடம் ஒன்று மட்டுமே காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர பி.டெக், எம்.எஸ்சி, எம்எஸ் ஏதாவது ஒரு படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் ஓராண்டு பணியாற்றிய அனுபவமும் இருக்கவேண்டும்.

ஊதியம் 18000-1800-36000/- என்ற அடிப்படையில் இருக்கும்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை தபாலில் அனுப்பவேண்டும். Dr. Amitabha Bandyopadhyay, Faculty In-charge, Bio Incubator Facility, IIT Kanpur என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.iitk.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Indian Institute of Technology (IIT) Kanpur. IIT Kanpur is looking out for Senior Project Associate post. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post: Senior Project Associate. Number of Posts: 1 Post. Who is Eligible for the IIT Kanpur Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+