இந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்க ஆசையா....!!

டெல்லி : இந்தூர் நகரில் அமைந்துள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு பிஎச்.டி படிக்க இயலும்.

இந்தூர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்க ஆசையா....!!

இந்தப் படிப்பில் சேர சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டமேற்படிப்பை படித்திருக்கவேண்டும். மேலும் கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை "Registrar, IIT Indore" என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்பவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப மே 7-ம் தேதி கடைசி நாளாகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் பிரிவுக்கு விண்ணப்பங்களை அனுப்ப மே 10 கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

http://academic.iiti.ac.in/phdadvt.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by the Indian Institute of Technology (IIT), Indore for admission to Doctor of Philosophy (Ph.D) Programmes in Electrical Engineering and Computer Science & Engineering. Admissions are offered for the academic session 2016. Eligibility Criteria: Candidates should have secured minimum first class master degree in the relevant discipline (Engineering/Technology) OR Candidate must have secured minimum 60% marks in engineering/ technology from a reputed Institute with a valid GATE score OR Candidate should have a B.Tech degree from an Indian Institute of Technology (IIT) with a minimum CPI of 8.0 OR Candidate must have completed master degree in the relevant discipline of Science with valid GATE qualification or UGC/CSIR-JRF qualification or equivalent fellowship
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X