இந்தூர் ஐஐடி-யில் அற்புதமான வேலைவாய்ப்பு!!

Posted By:

சென்னை: இந்தூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்(ஐஐடி) நிர்வாகப் பதவிகள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.,

லேப் இன்சார்ஜ், ஆபீஸ் இன்சார்ஜ், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளதாக ஐஐடி இந்தூர் அறிவித்துள்ளது.

இந்தூர் ஐஐடி-யில் அற்புதமான வேலைவாய்ப்பு!!

விண்ணப்பங்களை இன்ஸ்டிடியூட் இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் அனுப்பவேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை the Registrar, Indian Institute of Technology Indore, Khandwa Road, Simrol, Indore - 452020 Madhya Pradesh என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், ஐஐடி இந்தூர் ஊழியர்களுக்கு கட்டணம் இல்லை.

English summary
Indian Institute of Technology (IIT) Indore invited applications for recruitment to the post of Deputy Registrar, Manager, Deputy Manager, Lab Incharge/Office Incharge and Deputy Manager. Candidates eligible for the post can apply online through prescribed format on or before 25 January 2016. How to Apply? Eligible candidates can apply to the post through the institute's website and send the filled in application along with other necessary required documents to: the Registrar, Indian Institute of Technology Indore, Khandwa Road, Simrol, Indore - 452020 Madhya Pradesh on or before 02 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia