ஐஐடி பம்பாயில் வேலை: விண்ணப்பிக்க ஓடி வாங்க...!!

Posted By:

சென்னை: ஐஐடி பம்பாயில் சீனியர் பிராஜக்ட் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (எஸ்பிடிஏ) பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 29 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

ஐஐடி பம்பாயில் வேலை: விண்ணப்பிக்க ஓடி வாங்க...!!

பிராஜக்ட் டெக்னிக்கல் அசிஸ்டண்ட், சீனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பலாம்.

ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டிய லிங்க் http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMSLoginPage.jsp

விண்ணப்பங்களை பிப்ரவரி 29-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://www.iitb.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Institute of Technology (IIT) Bombay invited application from eligible candidate for 28 Sr. Project Technical Assistant (SPTA) and other posts. Interested and eligible candidates can apply online on or before 29 February 2016. Selection process: Candidates will be selected on the basis of their performance in the Interview. How to apply? Interested and eligible candidates can apply online on the official website http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMSLoginPage.jsp in the prescribed format on or before 29 February 2016. Important Date: Last date for Submission of online application: 29 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia