பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் பிஎச்.டி படிக்கலாமா?

சென்னை: பெங்களூரு நகரிலுள்ள புகழ்பெற்ற இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் (ஐ.ஐ.எஸ்சி) பிஎச்.டி படிப்பு படிக்க விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான அறிவியல் கல்வி நிறுவனங்களில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது பெங்களூரு ஐஐஎஸ்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி படிப்பு, எம்.டெக் உள்ளிட்ட படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் பிஎச்.டி படிக்கலாமா?

இந்த விண்ணப்பங்களை ஐஐஎஸ்சி இணையதளமான www.iisc.ernet.in-க்கு சென்று பெறலாம். ஆன்-லைனிலேயே விண்ணப்பங்களை அனுப்பியும் வைக்கலாம். இந்த விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி மார்ச் 21 என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

எம்.டெக் படிப்புக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 18 முதல் 20 வரை நடைபெறும். அதேபோல எம்.டிஇஎஸ் படிப்புக்கான தேர்வு ஏப்ரல் 21 முதல் 22 வரை நடைபெறும். எம்.எம்ஜிடி படிப்புக்கான தேர்வு, குழு விவாதம் ஏப்ரல் 18 முதல் 20 வரை நடைபெறும்.

இந்த படிப்பு பயில பி.எஸ்சி படிப்பு (இயற்பியல், கணிதம், வேதியல், உயிரியல், பார்மஸி, வெட்டினரி, அக்ரிகல்ச்சுரல் சயின்ஸஸ்) படித்திருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு www.iisc.ernet.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indian Institute of Science (IISc), Bangalore has invited candidates to apply for its Research (Ph D/ M Tech (Research), M Tech/M Des/M Mgt, Ph D (Integrated), and External Registration Programmes (Ph D) programmes. Interested students can visit the official website to know about eligibility, fees and other details.The last date for on-line submission of applications is March 21.The aptitude test/ interview for M Tech is April 18-20, M Des programme April 21-22 and M Mgt programme (Group discussion and interview) is April 18-20.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+