3 நாளில் 100 சதவீத பணியமர்த்துதல்: லக்னோ ஐஐஎம் சாதனை!!

சென்னை: 3 நாளிலேயே 100 சதவீத பணியமர்த்துதல் பணியை நடத்தி சாதனை புரிந்துள்ளது லக்னோ நகரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(ஐஐஎம்).

நாட்டில் உள்ள முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையானது லக்னோ ஐஐஎம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இங்கு பயிலும் மாணவர்களை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது நிறுவனங்களில் பணியமர்த்துகின்றன.

இந்த நிலையில் அண்மையில் லக்னோ ஐஐஎம்-மில் நடைபெற்ற கேம்பஸ் தேர்வில் 446 மாணவர்கள், 3 நாளிலேயே பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுவிட்டனர்.

3 நாளில் ஐஐஎம்-மியன் 30-வது பேட்டைச் சேர்ந்த 446 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டது மிகப்பெரிய சாதனையாகும். இந்த வளாகத் தேர்வில் 160 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றனர்.

அல்வேரஸ் அண்ட் மார்சல், மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இதில் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டைச் சேர்ந்த அக்செஞ்சர், ஆதித்ய பிர்லா குரூப், அமேசான், அவென்டஸ், பிளிப்கார்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பி அண்ட் ஜி, டிஏஎஸ் நிறுவனங்களும், லக்னௌ ஐஐஎம் நிறுவன மாணவர்களை பணியமர்த்திக் கொண்டன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indian Institute of Management-Lucknow today said it has achieved 100 per cent final placement for its 30th batch of 446 students in a record time of just over three days. The recruitment drive saw participation from over 160 domestic and international recruiters, a release by the institute said. The highlight of the placement season was participation of esteemed firms like Alvarez & Marsal, BlackRock, Advisors, MasterCard and o3 Capital which marked the ascent of IIM-L as a preferred recruitment destination for marketing, finance and consulting roles in the country, it said. The top four segments based on roles offered were sales and marketing (25 per cent), finance (22 per cent), consulting (21 per cent) and business development including some extremely sought after and niche profiles in the finance domain.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X