அலாகாபாத் ஐஐஐடி-யில் பிஎச்.டி படிக்க அருமையான வாய்ப்பு!!

Posted By:

சென்னை: அலாகாபாத் ஐஐஐடி-யில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி) பிஎச்.டி ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள அருமையான வாய்பப்புக் கிடைத்துள்ளது.

இன்பர்மேஷன் டெக்னாலலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், மேனேஜ்மெண்ட், பயோ-இன்பர்மேட்டிக்ஸ், அப்ளைட் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு பிஎச்.டி பயில முடியும்.

அலாகாபாத் ஐஐஐடி-யில் பிஎச்.டி படிக்க அருமையான வாய்ப்பு!!

இந்த படிப்பு பயில விரும்புவோர் 10, 12-ம் வகுப்புகலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஆய்வு செய்யவேண்டிய பிஎச்.டி பட்டம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளிலும் அவர்கள் நல்ல தேர்த்தி பெற்றிருக்கவேண்டும். கேட் தேர்விலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இந்த படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவோரர் 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் வகுப்பில் சேர முடியும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும். நெட் பேங்க்கிள் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அக்டோபர் 31-க்குள் விண்ணப்பங்களை Ph.D cell at IIIT, Allahabad என்ற முகவரிக்கு அனுப்பவ வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.iiita.ac.in/ என்ற முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.

English summary
Indian Institute of Information Technology (IIIT), Allahabad has invited applications for admission to full time residential Doctor of Philosophy (Ph.D) programme offered in Information Technology, Electronics & Communication Engineering, Management, Bio-Informatics and Applied Science. Admissions are offered for the January 2016 session.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia