ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் பணியிடங்கள்!!

புதுடெல்லி: ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பொரேஷன் (எச்பிசி) நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 2 பணியிடங்கள் மட்டுமே காலியாகவுள்ளன.

ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் பணியிடங்கள்!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிஏ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ, பிஜிடிஎம் இதில் ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். சம்பளம் ரூ.8,600 முதல் ரூ.14,600 வரை கிடைக்கும்.

வயது 22 முதல் 30-க்குள் இருக்கலாம்.

விருப்பமுள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களுடன் தகுந்த கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை இணைக்கவேண்டும். விண்ணப்பங்களை Assistant Manager (HR & ES) Hindustan paper Corporation Limited 75-C, Park Street, Kolkata - 700 016. என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.hindpaper.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Hindustan Paper Corporation Limited (HPC). HPC is looking out for 2 Executive Trainees Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post: Executive Trainee. Number of Posts: 2. Who is Eligible for the HPC Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates should be CA, ICWA, MBA/PGDM.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+