தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!!

Posted By:

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற தரமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

188 ஜூனியர் டிராப்டிங் அதிகாரிகள் பணியிடங்கள் தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!!

இந்தபு் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிவில் என்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30 வயதுக்குள் (2015 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி) இருக்கவேண்டும். எம்பிசி, பிசி, பிசிஎம், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வை நெடுஞ்சாலைத்துறை நடத்தும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமாந www.tnhighways.gov.in -ல் தொடர்புகொண்டு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க நவம்பர் 18-ம் தேதி கடைசி நாளாகும்.

English summary
Highways Department, Tamil Nadu invited applications for the posts of Junior Draughting Officer. The eligible candidates can apply to the post through the prescribed format so as to reach on or before 18 November 2015. Notification Details Notification No. : 12390/Nir. 5(1)/2014 Highways Department, Tamil Nadu Vacancy Details Junior Draughting Officer - 188 Posts. Eligibility Criteria: Educational Qualification Diploma in the respective discipline of Civil Engineering. Age Limit Gen: Between 18 to 30 years as on 01 July 2015. MBC/ BC/ BCM/ OBC: Relaxation of 03 years. SC/ ST: Relaxation of 05 years. PWD/ Ex- Ser: As per norms.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia