அரசு வேலை தேடுபவர்களே...? அரசு வேலை வாய்ப்பு செய்திகள் தொகுப்பு உங்களுக்காக..!

அரசு வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் தொகுப்பு இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை : டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற மாநில மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அதற்கான தகவல்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பியுங்கள். உங்களுக்காக அரசுத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை தேடுபவர்களே...? அரசு வேலை வாய்ப்பு செய்திகள் தொகுப்பு உங்களுக்காக..!

மாநில அரசு மற்றும் மத்திய அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டிஎன்பிஎஸ்இ குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் - 1953

கடைசி தேதி - 26.05.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/OgtnUc

SSB காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் - 355

கடைசி தேதி - 04.06.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/J0dkau

டிஆர்பி காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் - 1663

கடைசி தேதி - 30.05.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/k4Wfet

இந்தியன் நேவி காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் - 97

கடைசி தேதி - 26.05.2017

மேலும் தெரிந்து கொள்வதற்கு https://goo.gl/deSLZ7

இந்த பயனுள்ள தகவல்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு https://www.yoyojobs.com/ என்ற இணையதள முகவரியை அனுகவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
This package will be very helpful to those who wish to join the state government and central government work like TNPSC and UPSC.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+