சென்னை : டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற மாநில மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அதற்கான தகவல்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பியுங்கள். உங்களுக்காக அரசுத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு மற்றும் மத்திய அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எஸ்எஸ்சி காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - உத்தேசமாக 20 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.06.2017
பணி விபரம் - பட்டதாரிகளுக்கான எழுத்துத் தேர்வு (டையர் 1)
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.ssc.nic.in
ராணுவ தொழிற்சாலைகள், காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 5186
பணி விபரம் - ஸ்கில்டு பணியாளர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.06.2017
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.ofb.gov.in
விமானப்படை காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - தேவைக்கு ஏற்ப
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.06.2017
பணி விபரம் - அதிகாரி (அப்கேட் தேர்வு)
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.careerairforce.nic.in
எய்ம்ஸ் காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 1211
விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.06.2017
பணி விபரம் - நர்ஸ் மற்றும் துணை மருத்துவ பணிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.aiimsbhubaneswar.edu.in
ராணுவம் காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - தேவைக்கு ஏற்ப
விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.06.2017
பணி விபரம் - பட்டதாரிகள் சேர்க்கை
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.joinindianarmy.gov.in