கோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பமா...!!

Posted By:

பனாஜி: கோவா பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இந்த பணியிடங்குக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவேண்டும். வயது 42-க்குள் இருக்கவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதை the Registrar, Goa University என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பமா...!!

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு குஜராத் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unigoa.ac.in/-ல் தொடர்புகொள்ளவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி மே 6 ஆகும்.

English summary
Applications are invited by Goa University (GU) for Laboratory Assistant, Technical Assistant and Library Assistant posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Aspirants should have typing and computer skills Age limit: 42 years How to Apply for the Goa University Job? Candidates who are eligible to apply for this job should send the complete application to the Registrar, Goa University. Important Dates Associated with Goa University Job: Last date to apply: May 6, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia