சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. நர்மதா நதி பாயும் இந்திய நகரம்?
அ. லக்னோ ஆ. போஜ்பூர் இ. ஜபல்பூர் ஈ. லாக்பூர்
(விடை : ஜபல்பூர்)
2. சம்பல் நதி பாயும் இந்திய நகரம்?
அ. கொல்கத்தா ஆ. கோட்டா இ. ஜபல்பூர் ஈ. உஜ்ஜைன்
(விடை : கோட்டா)

3. சபர்மதி, நதி பாயும் இந்திய நகரம்?
அ. போஜ்பூர் ஆ. அகமதாபாத் இ. ஜான்பூர் ஈ- உஜ்ஜைன்
(விடை : அகமதாபாத்)
4. ராம் கங்கா நதி பாயும் இந்திய நகரம்?
அ. போஜ்பூர் ஆ. பேரய்லி இ. கோட்டா ஈ. ஜபல்பூர்
(விடை : பேரய்லி)
5. சர்யு நதி பாயும் இந்திய நகரம்?
அ. கொல்கத்தா ஆ. அயோத்தி இ. சம்பல்பூர் ஈ. கட்டாக்
(விடை : அயோத்தி)
6. கோமதி நதி பாயும் இந்திய நகரம்?
அ. லூதியானா ஆ. லக்னோ இ. கொல்கத்தா ஈ. மதுரா
(விடை : லக்னோ)
7. ஜீலம் நதி பாயும் இந்திய நகரம்?
அ. வாரணாசி ஆ. காஷ்மீர் இ. அலகாபாத் ஈ. ஆக்ரா
(விடை : காஷ்மீர்)
8. சட்லஜ் நதி பாயும் இந்திய நகரம்?
அ. போஜ்பூர் ஆ. கோட்டா இ. ஜபல்பூர் ஈ. உஜ்ஜைன்
(விடை : போஜ்பூர்)
9. யமுனை நதி பாயும் இந்திய நகரம்?
அ. ஆக்ரா ஆ. போஜ்பூர் இ. லக்னோ ஈ. ஜபல்பூர்
(விடை : ஆக்ரா)
10. அலாக்நந்தா நதி பாயும் இந்திய நகரம்?
அ. பத்ரிநாத் ஆ. ஜபல்பூர் இ. கோட்டா ஈ. அயோத்தி
(விடை : பத்ரிநாத்)


Click it and Unblock the Notifications












