சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. கேரளாவின் தலைநகர் எது?
அ. திருவனந்தபுரம் ஆ. கொல்கத்தா இ. இட்டாநகர் ஈ. திஸ்புர்
(விடை : திருவனந்தபுரம்)
2. காநாடகத்தின் தலைநகர் எது?
அ. கேங்டாக் ஆ. லக்னோ இ. டெஹ்ரா டுண் ஈ. பெங்களூர்
(விடை : பெங்களூர்)

3. ஜார்க்கண்ட் தலைநகர் எது?
அ. ராஞ்சி ஆ. ஜெய்ப்பூர் இ. அகர்தலா ஈ. சென்னை
(விடை : ராஞ்சி)
4. ஜம்மு & காஷ்மீர் தலைநகர் எது?
அ. பாட்னா ஆ. ராய்ப்பூர் இ. பனாஜி ஈ. ஜம்மு (குளிர்காலம் & ஸ்ரீநகர் (கோடை)
(விடை : ஜம்மு (குளிர்காலம் & ஸ்ரீநகர் (கோடை))
5. மிசோரம் தலைநகர் எது?
அ. அஜாவில் ஆ. புவனேஸ்வர் இ. திஸ்புர் ஈ. சண்டிகர்
(விடை : அஜாவில்)
6. இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது?
அ. சில்லாங் ஆ. இட்டாநகர் இ. சிம்லா ஈ. கோஹிமா
(விடை : சிம்லா)
7. ஹரியானாவின் மூலதனம் எது?
அ. ராஞ்சி ஆ. சென்னை இ. சண்டிகர் ஈ. திருவனந்தபுரம்
(விடை : சண்டிகர்)
8. குஜராத்தின் மூலதனம் எது?
அ. காந்திநகர் ஆ. மும்பை இ. பனாஜி ஈ. ஹைதராபாத்
(விடை : காந்திநகர்)
9. கோவா தலைநகர் எது?
அ. போபால் ஆ. சில்வசா இ. ராய்ப்பூர் ஈ. பனாஜி
(விடை : பனாஜி)
10. சத்தீஸ்கர் தலைநகர் எது?
அ. சண்டிகர் ஆ. ராய்ப்பூர் இ. பாட்னா ஈ. காந்திநகர்
(விடை : ராய்ப்பூர்)


Click it and Unblock the Notifications












