அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19-ல் வெளியீடு!!

புதுடெல்லி: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கேட் தேர்வு(தி கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் என்ஜினீயரிங்) முடிவுகள் மார்ச் 19-ல் வெளியாகின்றன.

பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ச்சர், அறிவியல் உயர் படிப்புகள், ஐஐஎஸ்சி, ஐஐடி போன்றவற்றில் சேர்வதற்கு கேட் தேர்வு உதவுகிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19-ல் வெளியீடு!!

இந்தத் தேர்வை 7 ஐஐடிகள், பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் எம்.இ., எம்.டெக், பிஎச்.டி போன்ற படிப்புகளை ஐஐஎஸ்சி, ஐஐடிகளில் படிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கான முடிவுகள்தான் மார்ச் 19-ல் வெளியாகவுள்ளன

தேர்வு முடிவுகளை அறிய http://www.gate.iisc.ernet.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு 'GATE 2016 Results' என்ற இடத்தில் கிளிக் செய்து பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றைக் கொடுத்தால் முடிவுகளைக் காணலாம். அந்த முடிவுகள் பக்கத்தை அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு எதிர்காலப் படிப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GATE (The Graduate Aptitude Test in Engineering) results will be out on March 19. Candidates can visit the official website to view the results. How to Check the Result? Visit the official website Click on the link 'GATE 2016 Results' Thereafter, enter the necessary details On submitting the same, the results will displayed on the screen Candidates are advised to take a print-out of the same for future reference.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X