இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!!

டெல்லி: டெல்லியிலுள்ள இஎஸ்ஐ கழகத்தில் (இஎஸ்ஐசி) ஐடி மேலாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!!

இஎஸ்ஐ-யில் 34 ஐடி மேலாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளனர்.

இங்கு ஐடி (தகவல் தொழில்நுட்பம்) மேலாளர் பணியிடங்கள் 12-ம், உதவியாளர் பணியிடங்கள் 22-ம் காலியாகவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம். ஐடி மேலாளர் பணியிடங்களுக்கு பி.இ., அல்லது பி.டெக் படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் 6 முதல் 8 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.

ஐடி உதவியாளர் பணியிடங்களுக்கு பிசிஏ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி-யில் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும்.

ஐடி மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஐடி உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.22 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு

http://esic.nic.in/index.php என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தப் பணியிடங்களுக்கான வாக்-இன்-இன்டர்வியூ டெல்லியில் ஜூன் 13, 14-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Employees' State Insurance Corporation (ESIC), Delhi has invited applications for 34 Manager and Assistant posts. Details of this recruitment are listed below. Name of the Post and Number of Posts: IT Manager: 12 IT Assistant: 22 Who is Eligible for the ESIC Delhi Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisation's requirement.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+