கல்லூரியில் என்ஜீனியரிங் கோர்ஸ் படிக்கப் போறீங்களா? இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..!

Posted By:

சென்னை : 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என யோசிச்சுட்டு இருக்கிற மாணவக் கண்மணிகளே உங்களுக்காகவே இந்த தொகுப்பு. 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என்னென்ன கோர்ஸ்கள் இருக்குன்னு தெரியாமலேயே நிறைய பேர் இருக்காங்க.

பிளஸ் 2 ரிசல்ட் வந்து 4 நாள் ஆகிவிட்டது. மாணவ மாணவியர்கள் கல்லூரிகளில் பரபரப்பாக விண்ணப்பங்களை வாங்கி நிரப்பிக் கொண்டு இருக்கும் நேரம் இது. என்னென்ன கோர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக் கிட்டு அப்புறமா ஃபார்ம் நிரப்புங்க.

 கல்லூரியில் என்ஜீனியரிங் கோர்ஸ் படிக்கப் போறீங்களா? இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..!

என்ஜீனியரிங் படிப்புகள்

பி.டெக் பொறியியல்

பெட்ரோ கெமிக்கல் என்ஜீனியரிங்
பெட்ரோலியம் என்ஜீனியரிங்
சிவில் என்ஜீனியரிங்
மெக்கானிக்கல் என்ஜீனியரிங்
ஏரனாடிக்கல் என்ஜீனியரிங்
ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங்
அக்ரிகல்சர் என்ஜீனியரிங்
ஆர்க்கிடெக்சர் என்ஜீனியரிங்
ஆட்டோமொபைல் என்ஜீனியரிங்
ஆட்டோமேசன் அண்ட் ரோபோடிக்ஸ் என்ஜீனியரிங்
அவியானிக்ஸ் என்ஜீனியரிங்
பயோமெடிக்கல் என்ஜீனியரிங்
பயோ டெக்னாலஜிக்கல் என்ஜீனியரிங்
கெமிக்கல் என்ஜீனியரிங்
செராமிக்ஸ் என்ஜீனியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜீனியரிங்
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங்
என்விராமென்டல் சயின்ஸ் என்ஜீனியரிங்
இன்பர்மேசன் சயின்ஸ் என்ஜீனியரிங்
இன்டஸ்ட்ரியல் என்ஜீனியரிங்
இன்ஸ்ட்யூமென்டல் டெக்னாலஜி
மெரைன் என்ஜீனியரிங்
மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங்
மைனிங் என்ஜீனியரிங்
மேனுபெக்சரிங் சயின்ஸ் என்ஜீனியரிங்
நாவல் ஆர்க்கிடெக்சர் என்ஜீனியரிங்
நானோ டெக்னாலஜி என்ஜீனியரிங்
பாலிமர் டெக்னாலஜி என்ஜீனியரிங்
சில்க் பாலிமர் என்ஜீனியரிங்
கார்பெட் டெக்னாலஜி என்ஜீனியரிங்
டெக்ஸ்டைல் என்ஜீனியரிங்
ரோபோடிக்ஸ்
ஜெனிடிக்

பாலிடெக்னிக் படிப்புகள்

சிவில் என்ஜீனியரிங்
மெக்கானிக்கல் என்ஜீனியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜீனியரிங்
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜீனியரிங்
எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்
பெட்ரோ கெமிக்கல் என்ஜீனியரிங்

மேலும் தெரிந்து கொள்ள மற்றும் அட்மிஷனுக்கு 8870317856 என்ற நம்பரை அனுகவும்.

English summary
It is time for students to get festive applications in colleges. Find out what the course looks like and then fill out the form.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia