டெல்லி பல்கலைக்கழகத்தில் காத்திருக்கு பணியிடங்கள்...!!

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவியாளர், ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் காத்திருக்கு பணியிடங்கள்...!!

 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அனுபவமும் இருக்கவேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம், விண்ணப்பத் தேதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.du.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Delhi University (DU) for the recruitment of 5 Assistant and Junior Assistant Posts. Please scroll down to know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates. How to Apply for DU Job? Candidates who are interested to apply for the above mentioned jobs must see that they are eligible for this job. Once they find themselves eligible they can apply for this job through post in a prescribed format. Candidates can apply for this job through the official website of Delhi University (DU). What are the Important Dates Associated with DU Job? Delhi University (DU) has listed out the important dates for the recruitment. The details are as follows. Last date for submission of application forms: June 20, 2016
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X