டாக்டர் ஒய்.எஸ். பார்மர் பல்கலை.யில் காத்திருக்கும் வேலை!!

Posted By:

சென்னை: டாக்டர் ஒய்.எஸ். பார்மர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹார்ட்டிகல்ச்சர் அண்ட் பாரஸ்ட்டரி-யில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

டாக்டர் ஒய்.எஸ். பார்மர் பல்கலை.யில் காத்திருக்கும் வேலை!!

சீனியர் ரிசர்ச் பெல்லோ, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் பெல்லோ ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் காத்திருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு எம்.எஸ்சி அல்லது பிஎச்.டி.(சம்பந்தப்பட்ட பிரிவுகளில்) படித்து முடித்திருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்கு நபர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவர்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

பார்மர் பல்கலைக்கழகமானது ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் சோலான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இதுபோன்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமும் இதுதான். தோட்டக்கலைத்துறையிலும், வனத்துறையிலும் பல்வேறு ஆராய்ச்சிகளை இது செய்து வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு www.yspuniversity.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Dr. Y.S. Parmar University of Horticulture and Forestry invited applications for recruitment to the posts of Senior Research Fellow, Junior Research Fellow and Research Fellow. The eligible candidates can apply to the post on or before 11 February 2016 and appear for the interview on 18 February 2016. Dr. Y.S. Parmar University of Horticulture and Forestry Vacancy Details Name of the Posts: 1. Senior Research Fellow- 07 Posts 2. Junior Research Fellow- 01 Post 3. Research Fellow-01 Post Eligibility Criteria for Dr. Y.S. Parmar University of Horticulture and Forestry SRF, JRF and RF Jobs Educational Qualification: M.Sc./ P.hD. in the relevant discipline. Selection Procedure: The selection of the candidates will be done on the basis of the written test /interview conducted by the organization.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia