டாக்டர் என்டிஆர் பல்கலை.யில் எம்.டி. படிப்பு படிக்கவேண்டுமா?

சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NTRUHS) எம்.டி. படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி துறைகளில் இந்த பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டிலேயே எம்.டி. படிப்பு பயிலலாம்.

டாக்டர் என்டிஆர் பல்கலை.யில் எம்.டி. படிப்பு படிக்கவேண்டுமா?

இந்தப் படிப்பு பயில விருப்பம் உள்ளோம் பதிவுக் கட்டணமாக ரூ.3 ஆயிரத்தை செலுத்தவேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் இந்தப் பதிவுக் கட்டணத்தையும் ஆன்-லைன் மூலம் செலுத்தவேண்டும்.

பின்னரர் அந்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தபால் மூலம் The Convener, Post Graduate Admissions Committee (PG AYUSH), Dr. NTR University of Health Sciences, A.P., Vijayawada - 520 008 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
பின்னர் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். ஆன்-லைன் மூலமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 7 ஆகும். விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப செப்டம்பர் 11 கடைசி நாள் ஆகும்.

செப்டம்பர் 29-ம் தேதி ஹால் டிக்கெட்டுகளை இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு என்டிஆர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://ntruhs.ap.nic.in-ல் தெரிந்துகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dr. NTR University of Health Sciences (NTRUHS), Vijayawada has invited applications for admission to Doctor of Medicine (MD) programme in Homoeo, Ayurveda and Unani in Colleges affiliated to Dr. NTR University of Health Sciences, Vijayawada. Admissions are offered for the session 2015-16.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X