படிப்பை முடித்தவுடன் கையோட வேலை வேணுமா...? அப்போ "அப்போலோ"வில் அப்ளிகேசன் போடுங்க...

வேலைவாய்ப்பை அள்ளித் தரும் படிப்பாக என்ஜினீயரிங் படிப்புகள் திகழ்கின்றன. Mechanical, Civil, ECE, EEE, CSE மற்றும் Aeronautical ஆகிய படிப்புகளை படித்தவர்கள் குறுகிய காலத்தில் நல்ல வேலைவாய்ப்பை பெற்று கை நிறைய சம்பாதிக்கின்றனர். அதுவும் அப்போலோ பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவின் பெரிய நிறுவனங்களிலும் வெளிநாட்டு கம்பெனிகளிலும், வளாக நேர்முக தேர்வின் மூலம் 93% சதவீதத்திற்கும் மேல் வேலை பெற்று வருகின்றனர்.

அப்போலோ பொறியியல் கல்லூரியானது மத்திய அரசின் AICTE அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியாகும். அப்போலோ பொறியியல் கல்லூரி ISO 9001:2008 தர சான்றிதழ் பெற்ற கல்லூரி பல்லாயிரம் பேருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பயிற்சியும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்த அப்போலோ கம்ப்யூட்டர் எஜிக்கேசன் லிமிடெட் என்ற ஐடி டிரைனிங் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும்.

 

அப்போலோ கல்விக் குழுமத்தில், அப்போலோ எஞ்ஜினியரிங் காலேஜ், அப்போல்லோ ப்ரியதர்ஷனம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அப்போலோ ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ், அப்போலோ பாலிடெக்னிக் காலேஜ், அப்போலோ காலேஜ் ஆப் எஜுகேசன், அப்போலோ வித்யாஷ்ரம் (CBSE பள்ளி) ஆகிய பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்போலோ பொறியியல் கல்லூரியின் உட்கட்டமைப்பு மாணவர்களுக்கு மிகவும் உகந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அப்போலோ பொறியியல் கல்லூரி பல லட்சம் சதுர அடிக்கு மேல் அதி நவீன வசதியுடன் கட்டிடங்களை கொண்டுள்ளது.

அப்போ

ஆராய்ச்சி கூடங்கள் அதிநவீனமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க LCD ப்ரொஜக்டர் பொருத்தப்பட்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக உள்ளது. இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புக்கு தேவையான அனைத்து பாடங்களுக்கும் சம்பந்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட அதிநவீன நூலகமும் தனித்தனியாக உள்ளது. நவீன வசதி கொண்ட உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் லேப் உள்ளது. இங்குள்ள கருத்தரங்கு கூடம் குளிர்சாதன வசதியுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக உள்ளது.

தற்போது அப்போலோ பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக, கருத்தரங்குகள், கலந்துரையாடல், பயிலரங்கம், ஆண்டு விழா, கல்லூரி கலை பண்பாட்டு நிகழ்சிகள், பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்வுகளை நடத்தும் வகையில் 2000 மாணவர்கள் அமரக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட மிகப்பெரிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் ஊக்கம், ஆளுமைத்திறன், புத்திகூர்மை, ஆழ்ந்த அறிவு இவற்றை வளர்த்துக்கொள்ளும் வகையில், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும், அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட உயர் பதவியில் உள்ளவர்களை அழைத்து மாணவர்களுக்கு தேசிய, சர்வதேச மாநாடுகள் நடத்தப்படுகிறது. கல்வி அறிவு கொடுப்பதோடு அப்போலோ கல்லூரி தன் கடமையை முடித்துக் கொள்ளாமல், மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை பெற தகுந்த பயிற்சியும் கொடுக்கின்றது. வெளியிலிருந்து உயர் தகுதியும் அனுபவமும் கொண்ட பயிற்சியாளர்களை கொண்டு நான்கு வருடமும் மாணவர்களுக்கு தொடர்பு திறன், வெளிபடுத்தும் திறன், தொழில்நுட்ப திறன், திறன் ஊக்கம் போன்ற பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் இறுதி ஆண்டு வரும்போதும், வளாக நேர்முகத்தேர்வில் மிகப்பெரிய நிறுவனங்களில் எளிதாக வேலை பெறுகின்றனர்.கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, நாகலாந்து, மேகலையா, அசாம், திரிபுரா என பல மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் அப்போலோ கல்லூரியில் சேர்ந்து படிக்க வருகின்றனர்.

 

இதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இங்கு படித்த மாணவர்கள் வளாக நேர்முக தேர்வின் மூலம் சிடிஎஸ் (CTS), எம்.ஆர்.எப் (MRF), ரேன் (RANE), ஈஏஸ்போர்ட்ஸ் (EA-SPORTS), டேடா பேட்டர்ன் (Data Pattern), அமெரிக்கன் மெகாடிரண்ட்ஸ் (American Megatrends), டெக்னோசாப்ட் (Technosoft), அவலோன் டெக்னாலஜி (Avalon Technologies), இன்சாப்ட் (Insoft), சிஸ்பிஎஸ் (Sysb-iz), சிமாண்டெக் (Symantec), சிஎஸ்.எஸ்.கார்ப் (CSSCrop), குருப்வேர் இன்பார்மேடிஸ் (Groupware Informatics), ஏஎம்பி டெக்னாலஜிஸ் (AMP Technologies), எக்ஸப்ளர் (Exempler), வாட்டா (Vaata), லீவோன் ட்ரீ (Lev-On Tree), ஐக்யா (Ikya), ஐயோப்பெக்ஸ் (Iopex), கோச்சார் (Kochar), நெட் அம்பெட் (Net Ampit), கோட்ரா மைன்ட் (Quardra Mind), நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். எம்பில் படித்து பிஎச் டி முடித்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களால் மட்டுமே மாணவர்களுக்கு படங்கள் நடத்தப்படுகின்றன. பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை நேரடியாக சென்று படித்த படங்களின் சிறப்பை நேரில் விளக்கி அனுபவபூர்வமாக பார்த்து தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

அப்போலோ கல்லூரிகளில் அட்மிஷன் பெற 99628 67888, 99400 11123, 99406 16444 -க்கு தொடர்பு கொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Do you wanna job right after graduation? Then apply for one in Apollo.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more