டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு கேள்விபதில் படிங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு கேள்வி பதில்கள்

By Sobana

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவரும் நடப்பு நிகழ்வுகளை நன்றாக தினசரி படிக்க வேண்டும். படிப்பதுடன் அதனை ரிவைஸ் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வை பொருத்தவரை பொது அறிவு மற்றும் மொழிப்பாடம் மற்றும் பொது அறிவில் இரண்டு பகுதிகளை கவனமாக கையாள வேண்டும் .

போட்டி தேர்வுகளை வெல்ல நடப்பு தேர்வு படிப்பது அவசியமாகும்

நம்பிக்கை :

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற கைகொடுப்பது நம்பிக்கை . நம்பிக்கை என்ற மந்திரம் யார் ஒருவருடன் இருக்கிறதோ அவர் தொடர்ந்து முயற்சி செய்வார் . எதிர்மறையான சிந்தனை குறைவாக இருக்கும் ,மிகுந்த ஊக்க சக்தி கொண்டவராக இருப்பார் . தெளிவான சிந்தனை இருக்கும் . தொடர்ந்து முயற்சி செய்யும் தன்மை இருந்தால் வெற்றி நிச்சயம் ஆகும் . எதிர்மறை கருத்துக்கள் கடந்து செல்லும் வல்லமை படைத்தவராக இருப்பார்கள். அத்தகைய வல்லமையை வளர்த்துகொண்டு தேர்வு எழுத கேரியர் இந்தியா கேட்டுகொள்கிறது .

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை உங்களுக்காக தமிழ் கேரியர் இந்திய கல்விதளம் தொகுத்து வழங்குகிறது .

1 உலகின் எந்த இலாப நோக்கமற்ற நிறுவனம் ஐகியூ என்ற மாணவர்களுக்கான நுண்ணறிவு திறன் போட்டி நடத்துகிறது

விடை: மென்சா இண்டர்நேஷனல் நிறுவனம்

2 2017 ஆம் ஆண்டுக்கான ஐகியூ என்ற நுண்ணறிவு திறன் போட்டியை வென்று உலகின் புத்திசாலி மாணவர் பட்டம் பெற்றவர் யார்

விடை: அர்னவ் ஷர்மா , இந்தியா வம்சாவளி

3 சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது

விடை: வாரணாசி

4 கிழக்கிந்திய பகுதியில் நிறுவப்படும் முதல் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம்

விடை: வாரணாசி அரிசி ஆராய்ச்சி மையம் ஆகும்

5 இஸ்ரேலில் எந்த மலருக்கு மோடி மலர் எனப்பெயரிடப்பட்டது

விடை: க்ரைசாந்துமன் மலர்

6 சமிபத்தில் இந்தியா எந்த விமானத்தை வாங்க முடிவு செய்தது

விடை: ஹெரான் டிவியூஏவி விமானம்

7 ஹெரான் டிவியூஏவி விமானத்தின் பணி யாது

விடை: கண்காணிப்பு , உளவு பார்த்தல், போர் சேத மதிப்பீடு , வான்வழி எரிபொருள் நிரப்புதல்

8 35000 அடி உயரத்தில் சுமார் 30 மணி நேரம் வரை உளவு பார்ப்பதுடன் 1000 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்ட விமானத்தின் பெயர் என்ன

விடை: ஹெரான் யூஏவி விமானம்

9 ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் இந்தியா வென்ற இடம்

விடை : வெண்கலம் வென்றது

10 ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் வென்ற இந்திய வீர்ர்கள்

விடை: சுதிர் முகர்ஜி -பூஜா ஷகஸ்ராபுத்தே ஜோடி

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை தினமும்போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை தினமும்

 படியுங்க படியுங்க

டிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்டிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்

 டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article mentioned about current affairs for competitive exams
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X