கார்ப்பொரேஷன் வங்கியில் பியூன் வேலை ரெடி..!!

Posted By:

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கியான கார்ப்பொரேஷன் வங்கியில் பியூன் வேலை உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை வங்கியான கார்ப்பொரேஷன் வங்கி, கர்நாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 3,200 கிளைகள், 3,200 ஏடிஎம்களுடன் பெரிய வங்கியாக இது செயல்படுகிறது.

கார்ப்பொரேஷன் வங்கியில் பியூன் வேலை ரெடி..!!

பியூன், ஹவுஸ் கீப்பர் கம் பியூன், பகுதி நேர ஸ்வீப்பர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஜனவரி 3-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இந்தத் தேர்வுக்கான நுழைவுக் கூடச் சீட்டுகள் கார்ப்பொரேஷன் வங்கியின் இணையதளமான http://www.corpbank.com-ல் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்படும்.

English summary
Corporation Bank, Mysore invited applications for 04 Peons & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 03 January 2016. Corporation Bank, Mysore Vacancy Details Total Number of Posts: 04 Peon: 01 House Keeper-cum-Peon: 02 Part-Time Sweeper: 01 Eligibility Criteria for Peons & Other Posts Educational Qualification: Peon & House Keeper-cum-Peon: 8th class pass but not have passed 10+2 Part-Time Sweeper: No minimum qualification but should not have passed 8th Std Age Limit for Peons & Other Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia