காஃபி வாரியத்தில் துணை இயக்குநர் பதவி காலி!!

Posted By:

சென்னை: காஃபி வாரியத்தில் துணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 16-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது காஃபி வாரியம். காஃபி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் இந்த வாரியம் 1942-ல் உருவாக்கப்பட்டது.

காஃபி வாரித்தில் தற்போது துணை இயக்குநர், டிவிஷனல் ஹெட் என்ஜினீயரிங், எஸ்டேட் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் பெயர்கள் காஃபி வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை உள்ளிட்ட விவரங்களை வாரியத்தின் இணையதளமான -ல் காணலாம்.

English summary
Coffee Board invited applications for 03 Deputy Director & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 16 March 2016.Notification details Notification No. : ADM/EB.I(R)/MIN-389/2015-16/5631 Coffee Board Vacancy Details Total Number of Posts: 03 1. Deputy Director (Official Language): 01 2. Divisional Head Engineering: 01 3. Estate Officer: 01 Eligibility Criteria for Deputy Director & Other Posts Educational Qualification: Officers of the official language wing of any central government offices.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia