கொச்சி ஷிப்யார்டில் வேலை இருக்குங்க....!!

Posted By:

கொச்சி: கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொச்சி ஷிப்யார்டில் வேலை இருக்குங்க....!!

உதவி என்ஜினீயர், உதவி கேட்டரி ஆபீஸர், அக்கவுன்டண்ட், டெக்னிக்கல் அசிஸ்டண்ட் உள்பட பல பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பமியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்களை கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம் தேர்வு செய்யும்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மார்ச் 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

ஆன்-லைனிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். ஆன்-லைனில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை அனுப்பலாம்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களுக்கு cochinshipyard.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

கேரள மாநிலம் கொச்சியில் கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம் அமைந்துள்ளது. 1972-ல் இது அமைக்கப்பட்டது. கொச்சி துறைமுகத்தின் துணை நிறுவனமாக இது உள்ளது. கொச்சி துறைமுகத்தைப் போலவே, இங்கும் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருகிறது கொச்சி ஷிப்யார்ட். கப்பலைப் பராமரித்தல், கட்டுதல் போன்ற பணிகள் இங்கு பிரதானமாக நடைபெறுகின்றன.

Cochin Shipyard Limited invited applications for recruitment of various Supervisory and Workmen Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 05 March 2016.

Selection Procedure: The selection of the candidates will be done on the basis of the interview/exam conducted by the organization. How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format along with other necessary documents on or before 05 March 2016.

---60---

கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உதவி என்ஜினீயர், உதவி கேட்டரி ஆபீஸர், அக்கவுன்டண்ட், டெக்னிக்கல் அசிஸ்டண்ட் உள்பட பல பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பமியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்களை கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம் தேர்வு செய்யும்.

English summary
Cochin Shipyard Limited invited applications for recruitment of various Supervisory and Workmen Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 05 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia