பெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு!!

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழக சேர்க்கைக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரிலுள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளுக்கு புகழ்பெற்றதாகும். இந்த பல்கலைக்கழகத்திலுள்ள படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு சிஎம்ஆர்யுஏடி தேர்வு என பெயரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும்.

பெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் 2016-ம் கல்வியாண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தத் தேர்வு எழுத விரும்புவோர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இயற்பியல், கணிதம் கண்டிப்பாக படித்திருக்கவேண்டும். வேதியல், பயோடெக்னாலஜி, உயிரிழல், தொழில்நுட்பப் பாடங்களையும் படித்திருக்கவேண்டும். குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். சிஎம்ஆர் பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். பதிவுக்கட்டணமாக ரூ.750 செலுத்தவேண்டும்.

ஏப்ரல் தேர்வுகளுக்கு பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 3 ஆகும். மே தேர்வுகளுக்கு பதிவு செய்ய மே 1 கடைசி தேதி ஆகும். ஜூன் தேர்வுகளுக்கு பதிவு செய்ய கடைசி தேதி மே 29 ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.cmr.edu.in/cmruat-2016/ என்ற லிங்க்கைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் பதிவு செய்யலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMR University Bangalore has announced the exam dates for CMR University Admissions Test (CMRUAT 2016). CMRUAT 2016 will be held during the months of April, May, and June. (Refer below for exam dates). CMRUAT 2016 is conducted by CMR University for admissions into B.Tech programme at the School of Engineering & Technology, CMR University for the academic session 2016.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X