சென்னை போர்ட் டிரஸ்ட் மேலாளர் வேலை!!

Posted By:

சென்னை: சென்னை போர்ட் டிரஸ்ட்டில் மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை போர்ட் டிரஸ்ட் மேலாளர் வேலை!!

முதன்மை மேலாளர் பிரிவில் 2 பணியிடங்களும், மூத்த மேலாளர் பிரிவில் 4 இடங்களும், மேலாளர் பிரிவில் 5 இடங்களும் காலியாக உள்ளன.

தகுதியும், திறமையும் இருப்பவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்கலை ஜனவரி 23-ம் தேதிக்குள் Chairman, Chennai Port Trust, No.1, Rajaji Salai, Chennai - 600 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை போன்ற விவரங்களுக்கு www.chennaiport.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Chennai Port Trust invited applications for the post of Manager, Sr. Manager and Chief Manager. The candidates eligible for the post can apply through prescribed format on or before 23 January 2016. Notification details: Advertisement No.A1/712/2015/GA Chennai Port Trust Vacancy Details 1. Chief Manager: 2 posts 2. Sr. Manager: 4 posts 3. Manager: 5 posts Eligibility Criteria for Managerial Jobs.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia