குரூப் 2 சான்றிதழ் சரிபார்ப்புக்கு பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி ஆணையம் குரூப் 2 சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிக்கு அழைத்துள்ளது

By Sobana

குரூப் 2 தேர்வுக்கான வணிகவரி அலுவலர் குரூப் 2 அடங்கியுள்ள பணியிடங்களில் அடங்கியுள்ளவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டது . தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்புதனில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

குரூப் சான்றிதழ் சரிப்ப்பார்ப்புக்கு பதிவெண் பட்டியல் வெளியீடு

குரூப் 2 தேர்வுக்கான 18 பதவிகளுக்கான முதண்மை தேர்வு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் நடைபெற்றது. குரூப் 2 தேர்வுக்கான முதண்மை தேர்வில் 9833 ஆம் ஆண்டு தேர்வு எழுதினார்கள். தேர்வுக்குப்பின் வெற்றி பெற்றவர்கள் இடஒதுக்கீடு மற்றும் அனைதது விதிமுறைகளையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2167 பேர் அழைக்கப்பட்டனர் ,

குரூப் 2 தேர்வில் முதண்மை தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிப்பார்புக்கு அழைக்கப்பட்டவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தமிழக பணியாளர் ஆணையம் இதனை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது .

குரூப் 2 தேர்வானது துணை வணிக வரி, சார் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் முதனிலை ஆய்வாளர் போன்ற பணிகள் அடங்கிய பணிகளுக்கான குரூப் 2 சான்றிதழ் சரிபார்பு பணியானது அக்டோபர் 20 நவம்பர் 3 வரைக்கும் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் உரிய சான்றிதழுன் வரவேண்டும் .

சான்றிதழ் சரிப்பார்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைளையும் தயாராக டிஎன்பிஎஸ்சி ஆணையம் அறிவிப்பு விடுத்துள்ளது .

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about tnpsc certificate verification
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+