இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷனில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை!!

Posted By:

சென்னை: இந்தியா சிமெண்ட் கார்ப்பொரேஷனில்(சிசிஐ) டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷனில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் படிப்பு (ஓராண்டு) படித்திருக்கவேண்டும். மேலும் எம்.எஸ். ஆஃபீஸ் தெரிந்திருக்கவேண்டும்.

இஆர்பி, டேலியில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 28-க்குள் இருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவற்கள் தங்களது விண்ணப்பங்களை HOD(P&A), Cement Corporation of India Limited, Bokajan Cement Factory, P.O. Bokajan Cement Factory, Dist. Karbi Anglong (Assam), Pin -782490 என்ற முகவரிக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்களை சிசிஐ- இணையதளமான http://www.cementcorporation.co.in-ல் வெளியிடப்படும்.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷன் நிறுவனம். 1965-ல் இது அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிமெண்ட் உற்பத்தியில் தன்னிறைவு அடையவேண்டும் என்பதற்காக இது தோற்றுவிக்கப்பட்டது.

    English summary
    Cement Corporation of India (CCI) invited applications for Data Entry Operator Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 10 February 2016 (10 days of the publication of the advertisement). CCI Vacancy Details Name of the Post: Data Entry Operator Eligibility Criteria for Data Entry Operator Posts Educational Qualification: Graduate having at least one year duration certificate/Diploma course of Data Entry Operator from recognized institution with knowledge of computer operations i.e. MS Office (MS word/Excel/Power etc.) with one year experience.

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more