சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு தேதிகள் அறிவிப்பு

Posted By:

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்பட்டு வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு தேதிகள் அறிவிப்பு

அதன்படி, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தேர்வு நடைபெறும் தேதி விவரங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

மாணவர்கள் இணையதளத்தைத் தொடர்புகொண்டு தேதிகளை அறிந்துகொள்ள முடியும் என்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Central Board for Secondary Education (CBSE) has announced the dates for class X and XII board examinations, both beginning on March 1.The exams for standard X will continue till March 28 and that for students of XII will end on April 22. While English, both core and elective, will mark the beginning of the exams for standard XII students, those in X will be facing the exam on Dynamic Retail, Information Technology, Security, Auto Technology and International Tourism. The examination for the main subjects for standard X candidates will begin on March 2, with Science, theory and practical, examination. Last year, a total of 10,40,368 students had appeared for class XII examination and a total of 13,73,853 students for class X.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia