களைகட்டும் 2017 ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு !!!

கேட் தேர்வு எழுதுவோர்க்கான தகவல்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது

By Sobana

ஐஐஎம் என அழைக்கப்படும் இந்தியன் இண்ஸ்டியூட் 2017ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வை நவம்பர் 26ஆம் நாள் நடத்துகிறது . இதனை ஐஐம் லக்னோ நடத்துகிறது .

காமன் அட்மிஸன் டெஸ்ட் எனப்படும் பல்வேறு துறை மேலாண்மை படிப்புகளுக்கான கேட் தேர்வு எழுத கிட்டத்தட்ட 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கையானது 2, 32,434 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர் .

கேட் தேர்வு எழுத 2 லட்சம் மாணவர்களுக்கு மேல்  விண்ணப்பம்

கேட் தேர்வானது இந்தியாவில் 140 நகரங்களின் நடத்தப்படும் தேர்வாகும் .

கேட் தேர்வானது மூன்று நிலைகளை கொண்டது ஆகும் .
செக்ஸன் ஒன்று வெர்பல் ரீடிங் காம்பிரிகென்சன்
செகஸன் இரண்டு டேட்டா இண்டபிரிட்டேசன் அண்டு லாஜிக்கல் ரீசனிங்
குவாண்ஸ் மற்றும் எபிலிட்டி தேர்வுகள் நடத்தபடும் .

இந்த கேட் தேர்வு எழுதுவோர்கள் ரிட்டன் எபிலிட்டி டெஸ்ட் எனப்படும் குழுவிவாதம் அத்துடன் நேரடித் தேர்வுகள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . அத்துடன் இவர்களுக்கு இந்தியாவின் பிரபலமான 20 ஐஐஎம்களில் படிக்க அனுமதி கிடைக்கும் . இந்த கேட் தேர்வுக்கான அட்மிட்கார்டு அக்டோபர் 18 இல் பெறலாம். தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 26 ஆகும் .

தமிழகத்தில் கேட் தேர்வு எழுத தனியார் பள்ளி மாணவர்கள் கனவாக கொண்டுள்ளனர் . இந்தியாவின் தலைசிறந்த கல்வியறிவு இங்கு கிடைக்கும் மேலும் ஐஐஎம்களில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறவது எளிதாகும் . கேட் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகவுள்ளது . இந்த பயிற்சிக்காகவே பெற்றோர்கள் பள்ளி பருவத்திலே மாணவர்களை பயிற்சி வகுப்பில் சேர்க்கின்றனர்.

சார்ந்த பதிவுகள்:

பூனை தெரியும்.. பூனை தெரியும்.. "CAT" தெரியுமா...??

"கேட்" தேர்விற்கான சில எளிய டிப்ஸ்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about CAT exam applicants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X