கேரியர் இந்தியா வழங்கும் "சித்ரகலா 2018" ஓவியப் போட்டி !

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நம் கேரியர் இந்தியா, குழந்தைகளை உற்சாகமூட்டும் வகையில் ஓவியப் போட்டியினை நடத்தவுள்ளது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நம் கேரியர் இந்தியா, குழந்தைகளை உற்சாகமூட்டும் வகையில் ஓவியப் போட்டியினை நடத்தவுள்ளது. "சித்ரகலா 2018" என்னும் இந்த நிகழ்ச்சியில் உங்களது குழந்தையையும் பங்கேற்கச் செய்து அவர்களது ஓவியத் திறமைகளை வெளிப்படுத்துங்கள். முழுவதும், ஆன்லைன் முறையில் நடைபெறும் இப்போட்டி குறித்த மேலும் தகவல்கள் இங்கே.

கேரியர் இந்தியா வழங்கும்

எப்போது ?

இன்று

என்ன போட்டி ?

ஓவியப் போட்டி

யார் எல்லாம் பங்கேற்கலாம் ?

4 முதல் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகள்

தலைப்பு

  • 4 -7 வயதிற்கு : நானும் என் நண்பர்களும்
  • 8 - 10 வயதிற்கு : விருப்பமான விளையாட்டு இடம்
  • 11 - 13 வயதிற்கு : எதிர்காலத்தில் என் லட்சியம்
  • 14 - 17 வயதிற்கு : என் நகரம்

எவ்வாறு பங்கேற்பது ?

உங்களது ஓவியங்களை [email protected] என்னும் இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்

இ-மெயில் முறை

  • Subject பக்கத்தில் "CHITRAKALA 2018" என குறிப்பிட வேண்டும்.
  • பங்கேற்பாளரின் முழுப் பெயர், முகவரி, பள்ளி மற்றும் வகுப்பு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். (முழுத் தகவல் அற்ற போட்டியாளர் நிராகரிக்கப்படுவார்.)

பரிசு

  • சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு careerindia.com இணைய தளத்தில் வெளியிடப்படும்.
  • முதல் மூன்று வெற்றியாளருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஓவியங்கள் வரவேற்கப்படும் கடைசி நாள்

  • 2018 நவம்பர் 08ம் தேதிக்குள் ஓவியங்களை அனுப்ப வேண்டும்.
  • 2018 நவம்பர் 14 வெற்றியாளர் அறிவிக்கப்படுவர்.

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CareerIndia Presents 'CHITRAKALA 2018' Painting Contest
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+