கேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க !!

Posted By:

மாணவர்களே உங்களது திறன்களுக்கு என்றும் தனித்தன்மையுண்டு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு உதவிதொகை பெற மதிப்பு அளித்து உங்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான தேவைளை யுகே வழங்குகிறது .

தாவரவியல் ஆய்வாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க !!

தாவர அறிவியல் பிரிவுகளில் இளநிலை ஆய்வுகளில் ஈடுபடுவோர்க்கு உதவிதொகை பெற வேண்டும் . தாவரவியல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . யுகே கேம்பிரிஜ் உதவிதொகை பெற வேண்டும்மெனில் தனிப்பட்ட முறையில் செய்த சான்றுகள் இருக்க வேண்டும் . தாவரவியல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

சார்ந்த பதிவுகள் :

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விஉதவித் தொகை

விண்ணப்பிக்க காலக்கெடு எதுவுமில்லை விண்ணப்பிக்க தயாராகலாம் . எப்போதும வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆகையால் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க தயாராகுங்க ஆண்டுக்கு மூன்று முறை விண்ணப்பிக்க பரிசிலிக்கப்படும் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் உங்களுக்கான அனைத்து விவரங்களும் வரும் காலத்தில் கேரியர் இந்தியா கல்வித்தளம் அறிவிக்கும் நன்றாக அதனை அறிந்து கொண்டு பிறருக்கும் அறிவியுங்கள் . கேம்ஃபிரிஜ் ஆய்வக கல்வித்தொகை பெற இங்கே இணைப்பு கொடுத்துள்ளோம்.

மாணவர்களுக்கான கல்விஉதவி தொகையானது ஒன்றாம் வகுப்பு படிப்பது முதல் ஆய்வக படிப்பு முடிக்கும் வரை தேவையான அனைத்தும் தகவல்களையும் கேரியர் இந்தியா தொகுத்து வழங்க  திட்டமிட்டுள்ளது . கல்வி, ஆய்வு, புதிய கண்டுபிடிப்புகள் , புதிதாக படிக்க அனைத்து விதமான மாணவ தேவைகளுக்குமான கல்வி உதவிதொகை பெற தகவல்களை தருகின்றோம் படியுங்க வாழ்த்துக்கள் 

சார்ந்த பதிவுகள்:

இன்ஸ்பையர் திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

சிறுபான்மையினர் மாணவர்கள் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது

English summary
here article tall about scholarships details for scholars

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia