பிபிசிஎல் நிறுவனத்தில் கெமிக்கல் என்ஜினீயர்களுக்கு வேலை..!!

டெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் (பிபிசிஎல்) கெமிக்கல் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

பிபிசிஎல் நிறுவனத்தில் கெமிக்கல் என்ஜினீயர்களுக்கு வேலை..!!

 

கெமிக்கல் என்ஜினீயர் பணியிடங்களுக்கு பி.இ., அல்லது பி.டெக் படித்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் சுத்தகரிப்பு அல்லது பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் 3 முதல் 12 ஆண்டு கால பணியார்றிய அனுபவம் இருக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் கெமிக்கல் என்ஜினீயர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://bharatpetroleum.com/ என்ற இணையதள முகவரியை அணுகலாம். வயது 25 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். ம்பளமாக ரூ.24,900 முதல் ரூ.50,500 என்ற அடிப்படையில் இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம். தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை மே 26-க்குள் அனுப்பவேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Bharat Petroleum Corporation Limited (BPCL), a leading fortune 500 Navratna Company for the recruitment of Chemical Engineer post. Details of this recruitment is listed below. Name of the Post: Chemical Engineer. Who is Eligible for the BPCL Job? Qualification: Candidates should have First Class in BE or B.Tech in Chemical Engineering with minium 3 to 12 years of work experience in the Operations/Processess in a Petroleum Refinery/Petrochemical unit. Age Limit: 25-30 years. Pay Scale: Rs. 24900 to 50500 Per Month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X