பனாரஸ் ஹிந்து பல்கலை.யில் ஆசிரியர் பணியிடங்கள் காலி!!

Posted By:

சென்னை: பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

பனாரஸ் ஹிந்து பல்கலை.யில் ஆசிரியர் பணியிடங்கள் காலி!!

உதவிப் பதிவாளர், மருத்துவ அதிகாரி, உதவிஆசிரியர்(ஹிந்தி, சைக்காலஜி, ஜியாகிரபி), நர்ஸ் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களை விண்ணப்பங்களை 10-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.bhu.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகமானது உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில்(காசி) அமைந்துள்ளது. 1916-ல் இந்த பல்கலைக்கழகம் மதன் மோகன் மாளவியாவில் தொடங்கிவைக்கப்பட்டது. அப்போது இது மத்திய ஹிந்து கல்லூரி என்று அழைக்கப்பட்டது. இது வாரணாசியின் மத்திய பொது நூலக வளாகத்தில் பரந்து விரிந்துள்ளது.

English summary
Banaras Hindu University (BHU) invited applications for recruitment to various teaching and non-teaching posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 10 February 2016. The selection of the candidates will be done on the basis of the written test /interview conducted by the organization. How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format along with other necessary documents on or before 10 February 2016. Important Date: Last Date to Apply: 10 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia