பெல் நிறுவனத்தில் பணியாற்ற என்ஜினீயர்களுக்கு அழைப்பு!!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் பணியாற்ற என்ஜினீயர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மெக்கானிக்கல் பிரிவுகளில் என்ஜினீயர் பணியிடங்கள் 9 காலியாகவுள்ளன.

பெல் நிறுவனத்தில் பணியாற்ற என்ஜினீயர்களுக்கு அழைப்பு!!

இந்தப் பணியிடங்களுக்கு பிஇ அல்லது பி.டெக் படித்திருந்தல் அவசியம். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இந்தப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது 25-க்கு மிகாமல் இருக்கவேண்டும். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுந்த ஆவணங்களுடந் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் http://www.bel-india.com/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பங்களை மார்ச் 16-ம் தேதிக்குள் அனுப்பவேண்டியது முக்கியம்.

English summary
Applications are invited by Bharat Electronics Limited . BEL is looking out for 9 posts of Engineers. Details of the this recruitment is listed below. Name of the post and Number of posts allocated 1. Engineer Electronics: 3 2. Engineer Computer Science: 4 3. Engineer Mechanical: 2 Who is Eligible for the Engineers posts? Qualification: Candidates applying for the engineers post at BEL must be having a BE degree or B.Tech degree. General merit and OBC candidates must have scored overall 60% or more. SC/ST/PWD candidates need to have pass class as their aggregate.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia