காஜியாபாத் பெல் நிறுவனத்தில் காத்தி்ருக்கும் பணியிடங்கள்!!

சென்னை: காஜியாபாதிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்(பெல்) பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

காஜியாபாத் பெல் நிறுவனத்தில் காத்தி்ருக்கும் பணியிடங்கள்!!

மூத்த துணைப் பொது மேலாளர் பிரிவில் பணியிடங்கள் 3 காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை உள்ளிட்ட விவரங்களை பெல் நிறுவனத்தின் இணையதளமான http://www.bel-india.com-ல் காணலாம்.

விண்ணப்பங்களை பெல் நிறுவன இணையதளத்தைத் தொடர்புகொண்டு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து the Deputy Manager (HR&A), Central Research Laboratory, Bharat Electronics Limited, Bharat Nagar Post, Ghaziabad U.P. 201010 என்ற முகவரிக்கு ஜனவரி 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பெல் நிறுவனமானது கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொணண்டு இயங்கி வருகிறது. பாதுகாப்புத்துறைக்கான சாதனங்களைத் தயாரித்து தருகிறது. நாடு முழுவதும் 9 தொழிற்சாலைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்தைப் பெற்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Research Laboratory of Bharat Electronics Limited, Ghaziabad invited applications for 03 Managerial posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 30 January 2016 (within 21 days from the date of publication of this advertisement in Employment News paper). BEL Recruitment 2016 Vacancy Details How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format which can be downloaded from the website and send the applications along with other necessary documents to the Deputy Manager (HR&A), Central Research Laboratory, Bharat Electronics Limited, Bharat Nagar Post, Ghaziabad U.P. 201010.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X