பெங்களூர் பெல் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

Posted By:

சென்னை: பெங்களூருவிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்(பெல்) மூத்த உதவி என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது.

9 இடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 20-ம் தேதி நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு பெங்களூரு ஜாலஹள்ளியிலுள்ள பெல் நிறுவனத்தின் சென்டர் ஃபார் லேர்னிங் அண்ட் டெவலப்மெண்ட் மையத்தில் நடைபெறும்.

பெங்களூர் பெல் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோ மெக்கானிக்கல் படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 50தாக இருக்கவேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் நேரடியாக வந்துதேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விவரங்களையும், அனுமதியையும் பெல் நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளமான www.bel-india.com-ல் பெற முடியும்.

English summary
Bharat Electronics Limited invited application from eligible candidates for 9 posts of Sr. Asst. Engineer. The eligible candidates can attend written exam and interview on 20 November 2015 at Centre for Learning & Development, Bharat Electronics Limited, Jalahalli PO, Bangalore-560013. Bharat Electronics Limited Sr. Asst. Engineer - 9 posts Eligibility Criteria: Diploma (Electronics) & Diploma (Mechanical). Age limit: 50 years. Selection Process: Written exam and Interview.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia