குளுகுளு பெங்களூர் பல்கலை.யில் பிஎச்.டி படிக்க ஆசையா....!!

டெல்லி: குளுகுளு நகரமான பெங்களூருவில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பிஎச்.டி. மட்டுமல்லாமல் கலை, அறிவியல், சட்டம், வணிகப் படிப்புகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

பிஎச்.டி. படிக்க விரும்புபவர்கள் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குளுகுளு பெங்களூர் பல்கலை.யில் பிஎச்.டி படிக்க ஆசையா....!!

மேலும் யுஜிசி தேர்வு, நெட், கர்நாடக அரசு தகுதித் தேர்வான கே-ஸ்லெட் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மாணவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத் தேர்வும் நடத்தப்படும்.

இந்தப் படிப்பில் சேர ரூ.2 ஆயிரம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து 'The Registrar (Evaluation), Ph.D Section, Pareeksha Bhavan, Jnanabharathi Campus, Bangalore University, Bengaluru - 560 056' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். நுழைவுத் தேர்வு மே 29-ம் தேதி நடைபெறும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப http://buphd.inhawk.com/HomeOnline.aspx என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications have been invited by the Bangalore University to offer admission into the Doctor of Philosophy (Ph.D) programme. Admissions are offered in the following programmes: Arts, Engineering , Science, Commerce, Law and Education for the commencing academic session. Eligibility Criteria: Candidates who have completed post-graduate degree in a relevant discipline from a recognised university with at least 55 percent are eligible to apply.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+