மணிப்பால் பல்கலை.யில் பி.டெக் படிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி!!

Posted By:

சென்னை: மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடர்பாக மணிப்பால் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் வட கனரா மாவட்டத்தில் அமைந்துள்ளது மணிப்பால் நகரம். கல்வி நகரம் என்று அழைக்கப்படும் இங்கு மணிப்பால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன.

மணிப்பால் பல்கலை.யில் பி.டெக் படிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி!!

தற்போது மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு படிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம், 13 சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம், தரமான கல்வி, திறமையான பேராசிரியர்கள், மிகச் சிறந்தக் கட்டமைப்பு வசதிகளுடன் கல்வி வளாகம், ஆராய்ச்சி மேம்படுத்த வசதி, எம்ஐடி இன்னோவேஷன் மையம் என சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளது மணிப்பால் பல்கலைக்கழகம்.

பி.டெக் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க கீழ்வரும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

http://manipal.edu/content/mu/lp/mit-btech-mtech.html?utm_source=Media&utm_campaign=2016-Engineering-India&utm_medium=leadsurf&Network=Display&SiteTarget=leadsurf

கூடுதல் விவரங்களுக்கு http://manipal.edu/mu.html என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Manipal Academy of Higher Education, branded as Manipal University is a deemed university located in Manipal, Karnataka, India. It has over 28,000 students from 52 countries. The university has branch campuses in Bangalore, Mangalore, Sikkim, Jaipur, Dubai, Malaysia and Antigua. It is a member of the Association of Commonwealth Universities. Manipal University has announced its B.Tech courses and invites applications from the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia