லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஃபாரன்ஸிக் அறிவியல் படிக்க விருப்பமா இருக்கா....!!

Posted By:

டெல்லி: லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஃபாரன்ஸ்சிங் சயின்ஸ் படிப்புகள் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான லிங்கன் பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஃபாரன்ஸிக் அறிவியல் படிக்க விருப்பமா இருக்கா....!!

ஸ்பெயினிலுள்ள கார்போடா பல்கலைக்கழகம்த்து, போர்ச்சுகலில்ட உள்ள இன்ஸ்டிடியூட்ன் ஆஃப் ஹெல்த் சயின்ஸஸுடன் இணைந்து இந்தப் படிப்பை லிங்கன் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் படிப்பு 2 ஆண்டுகள் படிக்கக் கூடியதாகும் (முழு நேர படிப்பு). விண்ணப்பங்களை அனுப்ப விரும்புவோர் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை ஜூன் மாத இறுதிக்குள் அனுப்பவேண்டும். படிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு lincoln.ac.uk என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
University of Lincoln's Erasmus Mundus Masters in Forensic Science, taught at the School of Chemistry, is a unique postgraduate programme that draws on the forensic science expertise of three leading institutions across Europe, offering a truly international perspective of the field. Conducted in partnership with the University of Córdoba, Spain, and the Institute of Health Sciences Egas Moniz, Portugal, the programme focuses on the latest visits.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia