மீடியா துறையில் 25 ஆண்டு அனுபவம்?

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைப்பின் 'பிரசார் பாரதி' (Prasar Bharati) காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிக்கு விண்ணப்பிக்க, செப்டம்பர் 29க்குள் இறுதி நாளாகும். தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஊடகவியலாளருக்கு மத்திய அரசில் பணிபுரிய வாய்ப்பு

நிர்வாகம் : பிரசார் பாரதி ஒளிபரப்பு நிறுவனம் (Prasar Bharati Broadcasting Company)

மேலாண்மை : மத்திய அரசு

பதவிகள் விவரம் : Director General (Doordarshan) and Director General (Akashvani)

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 29

பணியிடம்: டெல்லி

பணியிடங்கள் எண்ணிக்கை: 2

ஊதியம்:

ரூ.2,05,400 முதல் ரூ.2,24,400 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

'மீடியா அல்லது தகவல் தொடர்பியல் அல்லது பொது நிர்வாகம் அல்லது துறை அனுபவம் உடையவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பதவியில், 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊடகவியலாளருக்கு மத்திய அரசில் பணிபுரிய வாய்ப்பு

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக, 58 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு, காலிப் பணியிட அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, 45 நாள்களுக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Deputy Director (PBRB Cell),

PB Secretariat,8th Floor, Tower 'C',

PB House,

Copernicus Marg, New Delhi - 110001.

ஊடகவியலாளருக்கு மத்திய அரசில் பணிபுரிய வாய்ப்பு

அதிகாரப்பூர்வ தளம்/ காலிப் பணியிட அறிவிப்புக்கு கீழே சொடுக்கவும்...!

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/08/DGs-vacancy-circualr-dated-16-08-2022.pdf

https://prasarbharati.gov.in/latest/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Information and Broadcasting Department of Government of India has published employment notification for two vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+