பிஜிஇசிஇடி ஆன்-லைன் தேர்வுக்குப் பதிலாக மாற்றுத் தேர்வு: ஆந்திர அரசு திட்டம்...!!

Posted By:

ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசின் பிஜிஇசிஇடி ஆன்-லைன் தேர்வுக்குப் பதிலாக மாற்றுத் தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது ஆன்லைன் முறையில் ஆந்திர மாநில பிஜி பொறியியல் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

பிஜிஇசிஇடி ஆன்-லைன் தேர்வுக்குப் பதிலாக மாற்றுத் தேர்வு: ஆந்திர அரசு திட்டம்...!!

தற்போது ஆன்-லைன் தேர்வுக்குப் பதிலாக எழுதும் தேர்வைக் கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது.

தனியார் நிறுவனக் கல்லூரிகள் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாததால், ஆன்-லைன் தேர்வை நடத்தும் அளவுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அரசிடம் இல்லை. எனவே எழுதும் தேர்வை நடத்த அரசு முடிவு செய்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் தேர்வு மே 25 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை மே 19 முதல் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

English summary
Online examinations for AP PG Engineering Common Entrance Test (AP PGECET) may not be feasible as the government is contemplating to conduct PGECET in the paper-based mode for this academic year. Following the series of discussion between government and private institutions regarding the PGECET, the government has denied to conduct online examinations and stated the examinations will be conducted in the paper based format in the absence of private institutions. Quoting the reasons for not conducting online examinations one of the senior officials said that all the government colleges may not find the requisite infrastructure to hold online examinations. Secondly, online tests require computer labs with safe environment so that the data cannot be compromised.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia